What we're about

To join our Whatsapp Group please click on link in your phone வாட்ஸப் குழுவில் சேர உங்கள் போனில் கிளிக் செய்யவும்: https://chat.whatsapp.com/CpTPqhPfUoYCVWv5ZeuBU5

கலந்துரையாடல் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் உண்டு. எந்த மொழி இயல்பாக வருமோ அதிலேயே பேசலாம்! Discussions both in Tamil and English.

கண்மூடித்தனமான விசுவாசம் உங்களை சலிப்படைய செய்கிறதா? உங்கள் நியாயமான கேள்விகளுக்கு சரியான பதில் கிடைக்கவில்லையா? நிறுவன-ரீதியான மதம் அறிவை மழுங்கடிக்கிறதென்று எண்ணுகிறீர்களா? Are you getting bored of sticking to blind faith? Are your questions always met with abstract and hyberbolic answers? Do you think organized religion stifles your reasoning powers?

வேதாகமம் என்ன சொல்கிறது?

"விவாதிப்போம் வாருங்கள்!", என்று கர்த்தர் அழைக்கிறார் . ஏசாயா 1:18.

உலகத்திலே உள்ள பல்வேறு மதங்கள் மத்தியில், மக்களை பகுத்தறிவுடன் விவாதிக்க அழைக்கும் ஒரே புனித நூல் வேதாகமம் மட்டுமே! அவ்வழைப்பை ஏற்று விசயங்களை விவாதிப்போம் வாருங்கள்!

What do the Scriptures say?
'Come now, and let us reason together, saith the LORD' (Isaiah 1:18).
Possibly the only religious book in the world that openly invites its reader to reasoning!
Join our bible study group that gladly accepts God's invitation to reason with Him and study His Word diligently!

Upcoming events (4+)

Bible Discussion - சுவாரஸ்யமான வேதாகம கலந்துரையாடல்

Sunday Evening ஞாயிறு மாலை 7:30 PM: To join please click this Google Meet link: உங்கள் போனில் இந்த இணைப்பை கிளிக் செய்யவும்: https://meet.google.com/vte-zjit-rgn

கலந்துரையாடல் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் உண்டு. எந்த மொழி இயல்பாக வருமோ அதிலேயே பேசலாம்! Discussions both in Tamil and English. கலந்துரையாடலில் பேசவிருக்கும் விஷயங்கள்: Questions to be discussed include:

1. கடவுள் இவ்வுலகத்தில் இவ்வளவு தீமையை அனுமதிப்பது ஏன்? Why does God permit so much evil in the world?

2. வேதாகமம் மனிதனின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்கிறது? What does mankind's future look like, as per the Bible?

3. அறிவியலும் விசுவாசமும் ஒன்றுகொன்று முரண்பாடானவைகளா? Are science and faith mutually exclusive?

4. மரணத்திற்கு பின் மனிதனுக்கு என்ன நேர்கிறது? What happens when a man dies?

5. 2000 வருட ஆலய வலராற்றில் கிறிஸ்தவம் எப்படியெல்லாம் மாறி உள்ளது? What has happened over 2000 years of church history and how has that changed Christianity from its original version?

6. வேதாகமத்தில் முரண்பாடான வாசகங்கள் உள்ளனவா? Can the Bible be harmonized from Genesis to Revelation? Does it contradict itself anywhere?

7. இயேசு கிறிஸ்து வாழ்ந்து 2000 வருஷங்கள் ஆகிவிட்டனவே! இன்னும் ஏன் பரலோக ராஜ்ஜியம் வரவில்லை? What is the Kingdom of Heaven? Why is it taking so long to come? Hasn't it been 2000 years since Jesus?

To join our Whatsapp Group please click on this link in your phone வாட்ஸப் குழுவில் சேர உங்கள் போனில் இந்த இணைப்பை கிளிக் செய்யவும்: https://chat.whatsapp.com/CpTPqhPfUoYCVWv5ZeuBU5

Photos (1)