What we're about

As part of Tamil month2018 , Pixibit Innovators are pleased to organise a workshop on 14/04/2018 .Come and join us from2-5pm at Pixel 10 Central Exchange Green, Singapore 138649.
Filled with innovative activities.2 special guest speakers Mr. Ravichandran Somu and Mr.Ganesh Narayanan will share their engaging sharings about 5G – 5th Generation Networks and Applications and Cyber Security in Tamil websites respectively.
As the highlight of the event, Mr. Gunasegaran, VR/AR specialist and Lifelong Learning Trainer, using innovative technologies will conduct the sharing with an easy approach to develop Virtual Reality content with mixed reality and its advantages.
The VR Filmmaking competition will be announced with an invitation for interesting localised ideas which can win attractive prizes from Samsung and supporting partners.
Come and experience how future in evolving and its conducted in Tamil for the first time.
Look forward to seeing you.

தமிழ்மொழி மாதம் 2018 நிகழ்ச்சிகளில் ,ஓர் உன்னத நிகழ்ச்சியாக மின்னியல் தமிழ் – புத்தாக்க அணுகுமுறை - வரும் 14/04/2018 அன்று பிற்பகல் 2-5 வரை 10,செண்டரல் எக்சேஞ்ச் கீரீன்,சிங்கப்பூர்138649 அமைந்திருக்கும் பிக்சல் ஸ்டூடியோ அரங்கில், நடைபெற உள்ளது.
சிறப்பு பேச்சாளர்கள் திரு.ரவிச்சந்திரன் சோமு- 5G – ஐந்தாவது தலைமுறை கட்டமைப்பு மற்றும் செயலிகள் பற்றியும், திரு. கணேஷ் நாராயணன்- தமிழ் தளங்களில் இணையப் பாதுகாப்பு பற்றி , சிறப்புரைகள் ஆற்ற இருக்கின்றனர்.
நிகழ்ச்சியின் முத்தாப்பாக , திரு சி.குணசேகரன் வழங்கும் மெய்நிகர் ஒலி.ஒளிப்படங்கள் உருவாக்கும் முறை பற்றிய செயல் விளக்கம் இடம் பெறும்.
சிங்கப்பூர் சூழலில் அமையும் புத்தாக்க செயல்திட்டங்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுகள் உள்ளடக்கிய போட்டியின் விபரம் அன்று அறிமுகம் காண உள்ளது.
மதிப்பிற்குரிய ஆதரவாளைர்களில் துணையோடு தமிழில் நடக்கும் மின்னியல் தமிழ்-புத்தாக்க அணுகுமுறை நிகழ்ச்சிக்கு திரளாக வாருங்கள். அன்புடன் அழைக்கிறோம்.

Members (31)

Photos (4)