What we're about

இந்த குழுமத்தில் ECE மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகள், எலக்ட்ரானிக் துறையில் அவர்களுடைய விருப்பமான பிரிவுகள், விருப்பமான கம்பெனிகள், வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள், வெளிநாட்டு கம்பெனிகளில் எவ்வாறு வேலையில் சேர்வது, என்ன மேற்படிப்பு படிப்பது, கல்லூரியில் படிக்கும் போது எவ்வாறு பயிற்சி மேற்கொள்வது போன்ற எல்லா தகவல்களையும் விவாதிக்கலாம். நன்றி.

Members (663)

Photos (27)