Skip to content

Details

வேர்ட்பிரஸ் தமிழ் மொழிபெயர்ப்புக்கான முதல் 3 மணிநேர தொடர் அமர்வு.

இந்த கூட்டத்தில் ஏற்கனவே உள்ள மொழிப்பெயர்ப்பாளர்களும், மொழிப்பெயர்ப்பு மேற்பார்வையாளர்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

எங்கும் தமிழை கொண்டு சேர்ப்போம்.

Members are also interested in