
What we’re about
To join our Whatsapp Group please click on link in your phone வாட்ஸப் குழுவில் சேர உங்கள் போனில் கிளிக் செய்யவும்: https://chat.whatsapp.com/CpTPqhPfUoYCVWv5ZeuBU5
கலந்துரையாடல் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் உண்டு. எந்த மொழி இயல்பாக வருமோ அதிலேயே பேசலாம்! Discussions both in Tamil and English.
கண்மூடித்தனமான விசுவாசம் உங்களை சலிப்படைய செய்கிறதா? உங்கள் நியாயமான கேள்விகளுக்கு சரியான பதில் கிடைக்கவில்லையா? நிறுவன-ரீதியான மதம் அறிவை மழுங்கடிக்கிறதென்று எண்ணுகிறீர்களா? Are you getting bored of sticking to blind faith? Are your questions always met with abstract and hyberbolic answers? Do you think organized religion stifles your reasoning powers?
வேதாகமம் என்ன சொல்கிறது?
"விவாதிப்போம் வாருங்கள்!", என்று கர்த்தர் அழைக்கிறார் . ஏசாயா 1:18.
உலகத்திலே உள்ள பல்வேறு மதங்கள் மத்தியில், மக்களை பகுத்தறிவுடன் விவாதிக்க அழைக்கும் ஒரே புனித நூல் வேதாகமம் மட்டுமே! அவ்வழைப்பை ஏற்று விசயங்களை விவாதிப்போம் வாருங்கள்!
What do the Scriptures say?
'Come now, and let us reason together, saith the LORD' (Isaiah 1:18).
Possibly the only religious book in the world that openly invites its reader to reasoning!
Join our bible study group that gladly accepts God's invitation to reason with Him and study His Word diligently!