Bible Discussion - சுவாரஸ்யமான வேதாகம கலந்துரையாடல்

Hosted By
Kam

Details
Sunday Evening ஞாயிறு மாலை 6:30 PM: To join please click this link: உங்கள் போனில் இந்த இணைப்பை கிளிக் செய்யவும்: https://teams.live.com/meet/9311108833747?p=i7jTdvgnGXEYssFz
கலந்துரையாடல் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் உண்டு. எந்த மொழி இயல்பாக வருமோ அதிலேயே பேசலாம்! Discussions both in Tamil and English. கலந்துரையாடலில் பேசவிருக்கும் விஷயங்கள்: Questions to be discussed include:
- கடவுள் இவ்வுலகத்தில் இவ்வளவு தீமையை அனுமதிப்பது ஏன்? Why does God permit so much evil in the world?
- வேதாகமம் மனிதனின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்கிறது? What does mankind's future look like, as per the Bible?
- அறிவியலும் விசுவாசமும் ஒன்றுகொன்று முரண்பாடானவைகளா? Are science and faith mutually exclusive?
- மரணத்திற்கு பின் மனிதனுக்கு என்ன நேர்கிறது? What happens when a man dies?
- 2000 வருட ஆலய வலராற்றில் கிறிஸ்தவம் எப்படியெல்லாம் மாறி உள்ளது? What has happened over 2000 years of church history and how has that changed Christianity from its original version?
- வேதாகமத்தில் முரண்பாடான வாசகங்கள் உள்ளனவா? Can the Bible be harmonized from Genesis to Revelation? Does it contradict itself anywhere?
- இயேசு கிறிஸ்து வாழ்ந்து 2000 வருஷங்கள் ஆகிவிட்டனவே! இன்னும் ஏன் பரலோக ராஜ்ஜியம் வரவில்லை? What is the Kingdom of Heaven? Why is it taking so long to come? Hasn't it been 2000 years since Jesus?
To join our Whatsapp Group please click on this link in your phone வாட்ஸப் குழுவில் சேர உங்கள் போனில் இந்த இணைப்பை கிளிக் செய்யவும்: https://chat.whatsapp.com/CpTPqhPfUoYCVWv5ZeuBU5

Interesting Bible Study in Tamil சுவாரஸ்யமான வேதாகம ஆய்வு
See more events
Every week on Sunday
Online event
Link visible for attendees
Bible Discussion - சுவாரஸ்யமான வேதாகம கலந்துரையாடல்
FREE