Skip to content

FSFTN-ல் The Great Hack ஆவணப்படம் திரையிடல்

FSFTN-ல் The Great Hack ஆவணப்படம் திரையிடல்

Details

அனைவருக்கும் வணக்கம்,
வருகிற ஞாயிறு அன்று நமது FSFTN-ல் The Great Hack ஆவணப்படம் திரையிடப்பட இருக்கிறது.

"அவர்கள் நம் Data-வை திருடிக்கொண்டனர்,
நம் அன்றாட நடவடிக்கைகளைக் கண்காணித்தனர்,
இப்போது நம் வாழ்வையும் கட்டுப்படுத்துகின்றனர்"

வாருங்கள் உலகின் மிகப்பெரிய Data திருட்டை பற்றியும் அதை எதற்க்காக பயன்படுத்தினர் என்பதைப் பற்றி பார்ப்போம்.

இடம் :-
The OMR Activists Collective,
16வது குறுக்குத் தெரு,
சாய் நகர், துரைப்பாக்கம்,
சென்னை 600097

நேரம் - மதியம் 2:30 மணியலவில்

Poster - https://files.fsftn.org/s/H8JNbH2FwZS3Xp7
Map - https://www.openstreetmap.org/#map=18/12.95323/80.23341

அனைவரும் வருக!

Photo of Free Software Foundation TamilNadu group
Free Software Foundation TamilNadu
See more events
Needs a location